கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தில் பலியான, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட் தீபக் சாத்தே, இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி ஆலோசகர் நிலேஷ் சாத்தே என்பவருக்கு உறவு முறையில் கஸின். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அழைத்து வரும் வந்தே பாரத் மிஷனில் பணியாற்றுவதில், பெருமைப்படுவதாக தீபக் சாதே தன்னிடம் கூறியதாக உருக்கமான கடிதத்தை
from Oneindia - thatsTamil

0 Comments