ராணிப்பேட்டை: 14 வயது பெண்ணை 3 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வருஷத்தில் பலமுறை பலாத்காரம் செய்து சீரழித்துள்ளனர்.. இது முதல் ஷாக்! இந்த 3 சிறுவர்களில் ஒருவரது பெற்றோரே இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.. இது அடுத்த ஷாக்!! ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. வாலாஜாபேட்டை அருகே உள்ள கிராமத்தில் அந்த ஏழை பெண் வசித்து வருகிறார்..

from Oneindia - thatsTamil