மூணாறு: கேரளா மாநிலம் மூணாறு தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி கடும் மழைக்கு இடையேயும் நீடித்து வருகிறது. கேரளா மாநிலத்தில் இடுக்கி, வயநாடு, மலப்புரா மாவட்டங்களில் கடும் மழை கொட்டி வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
from Oneindia - thatsTamil

0 Comments