பெர்லின்: ஜெர்மனியில் இரவு நேரங்களில் வீட்டு வாசல்களில் இருந்த ஷூக்களைத் திருடிச் சென்ற திருடன் யாரென்று கண்டறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் மக்கள். ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஷூக்கள் மாயமாகின. மற்ற அனைத்துப் பொருட்களும் அப்படியே பத்திரமாக இருக்க, ஷூக்களை மட்டும்

from Oneindia - thatsTamil