ராமேஸ்வரம்: அடிக்கடி வானில் அதிசய நிகழ்வுகள் நடப்பது வழக்கம். சமீபத்தில்தான் வால் நட்சத்திரம் ஒன்று வானில் பதினைந்து நாட்களுக்கும் மேல் தெரிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் பகுதியில் ஒரு அதிசய நிகழ்வு ஏற்பட்டது. திடீரென சூரியனை சுற்றி கருமை நிறத்தில் ஒளிவட்டம் தோன்றியது. இது மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. நாட்டில் தற்போது ஆங்காங்கே
from Oneindia - thatsTamil

0 Comments