ஸ்ரீநகர்: ஐம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை மாலை ராணுவ வீரர் ஒருவரை காணவில்லை, அவரது வாகனம் ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் எரிக்கப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 162 பட்டாலியன் (டிஏ) பிரிவைச் சேர்ந்த ராணுவவீரர் ஷாகிர் மன்சூர் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனார். அவரது வாகனம் தெற்கு காஷ்மீரின் குல்காமில் எரிக்கப்பட்ட

from Oneindia - thatsTamil