டாபி: ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதமர் மோடியின் பேச்சு எதை மையமாக வைத்து இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடம் இருக்கும். அதேபோல், அவர் தலையில் அணிந்து இருக்கும் தலைப்பாகையும் மக்களின் கவனத்தை ஈர்க்கும். எந்த நிறத்தில் இருக்கும், எந்த மாதிரியான செய்தியை மக்களுக்கு அனுப்புகிறது போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கும். நடப்பாண்டில் அவர் அணிந்து இருந்த தலைப்பாகை
from Oneindia - thatsTamil

0 Comments