கோழிக்கோடு: துபாயில் இருந்து நேற்று கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் பல்வேறு கனவுகளுடன் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார்கள். ஆனால் நேற்று நடந்த விமான விபத்து இவர்களின் கனவை கலைத்து உள்ளது. கோழிக்கோட்டில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று துபாயில்
from Oneindia - thatsTamil

0 Comments