கோழிக்கோடு: கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் போதிய எரிபொருள் இருந்தும் கூட, விமானத்தை அவசரப்பட்டு தரையிறங்கியது ஏன் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கேள்வி எழுப்பி உள்ளார். கோழிக்கோட்டில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. மழை காரணமாகவும், குறுகிய விமான ஓடுபாதை காரணமாகவும் இந்த விபத்து
from Oneindia - thatsTamil

0 Comments