கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தில் பலியான துணை விமானியின் மனைவிக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. அவருக்கு தனது கணவர் இறந்த செய்தி இன்னும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. கோழிக்கோடு விமான விபத்தும், அது தொடர்பாக வெளியாகும் செய்திகளும் இதயத்தை உருக்கும் வகையில் உள்ளது. இந்த விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று
from Oneindia - thatsTamil

0 Comments