திருவனந்தபுரம்: கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை மற்றும் கொரோனா பாதிப்பிற்கு இடையே கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் மக்கள் துரிதமாக உதவிகளை செய்துள்ளனர். வேகமான உதவி மூலம் உயிர் சேதம் அதிகம் ஆகாமல் கேரள மக்கள் தடுத்துள்ளனர். கோழிக்கோட்டில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விபத்தில் 18 பேர்
from Oneindia - thatsTamil

0 Comments