பழனி: பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்தடுத்து அரசியல் தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் மத்தியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் தமிழகத்தில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. முன்னதாக தமிழ்கத்தில் வரிசையாக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள்
from Oneindia - thatsTamil

0 Comments