இந்தியாவை இதுவரை ஆட்சி புரிந்தவர்களில் பிரதமர் மோடிதான் சிறந்த பிரதமர், அவரே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று இந்தியா டுடே நடத்திய மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் ஆட்சி கடந்த 6 வருடங்களில் எப்படி இருந்தது என்று ஆய்வு

from Oneindia - thatsTamil