அமராவதி: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையமாக செயல்பட்டு வந்த ஹோட்டலில் இன்று அதிகாலை நடந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவை நிரம்பிவிட்டன. இதனால் அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள், தனியார் ஹோட்டல்கள், வர்த்தக

from Oneindia - thatsTamil