கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்துறை துணை அமைச்சர் டாக்டர் இஸ்மாயில் முகமது சைட் தெரிவித்தார். மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. மலேசியாவின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கமும் உள்ளது. இதனால்
from Oneindia - thatsTamil

0 Comments