பீஜிங்: சீன அரசின் தேசிய பார்மாசூடிகல் கம்பெனியான சைனோபார்ம் (Sinopharm) தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து மனித பரிசோதனையில் நல்ல எதிர்ப்பு சக்தியையும், கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பையும் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே இறுதிக் கட்டப் பரிசோதனையில் இருக்கிறது. சிலரை மட்டுமே இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்த நிலையில் தற்போது

from Oneindia - thatsTamil