ஹனோய்: வியட்நாமின் சுகாதார அமைச்சகம் ரஷ்யாவின் கொரோனா ( COVID-19) தடுப்பூசி வாங்க பதிவு செய்துள்ளது, அந்நாட்டின் தொலைக்காட்சி இன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான வியாட்நாம் சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸின் உள்ளூர் கொத்துப்பரவலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அதை சமாளிக்க ரஷ்யாவின் உதவியை நாட முடிவு செய்துள்ளது. உலகின்

from Oneindia - thatsTamil