டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ளே இருப்பது அப்படியே வெளியே தெரியும் வகையிலான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு ட்விஸ்ட் உண்டு. எந்த பகுதியாக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்துவதை மக்கள் அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். வெகு சிலரே ஆபத்துக்கு பாவமில்லை என்ற அடிப்படையில் பயன்படுத்துவர். ஆனால் அத்தகைய
from Oneindia - thatsTamil

0 Comments