டோக்கியோ: ஜப்பான் நாட்டில் இரவு நேரங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களைத் தடுக்க, சாலைகளில் உள்ள ஆழ்துளைகிணறுகளின் மூடிகளில் ஜொலிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டி அசத்தி இருக்கிறது அந்நாட்டு அரசு. ஆழ்துளைகிணறு என்றதுமே நம் எண்ணங்களில் வருவது குழந்தைகளின் மரணம் தான். இந்தியாவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆழ்துளைகிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து பலியாவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. {image-manholes-in-japan-get-a-glowing-in-the-dark3-1597913709.jpg
from Oneindia - thatsTamil

0 Comments