பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன் தினம் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. இந்த விபத்தால் பெய்ரூட் நகரமே எப்படி உருக்குலைந்து காணப்படுகிறது என்பதற்கு இந்த வீடியோ மிகச் சிறந்த ஆதாரமாகும். பார்க்கும்போதே பதற வைக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில்

from Oneindia - thatsTamil