பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த கிடங்கு வெடிப்பு காரணமாக அங்கு மக்கள் எல்லோரும் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். மக்கள் வீதிக்கு இறங்கி போராடும் எண்ணத்தில் இருக்கிறார்கள். எதற்கும் லாயக்கு இல்லாத இந்த அரசை தூக்கி எறிய போகிறோம். போர் மீதும், லஞ்சம் மீதும், மதம் மீதும், பணக்காரர்கள் மீதும் செலுத்திய கவனத்தை மக்கள்

from Oneindia - thatsTamil