சென்னை: இதய குறைபாட்டால் உயிருக்கு போராடும் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவி செய்யுங்கள்! ரம்யா, சந்தோஷ் இருவரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2016ம் வருடம் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பொருளாதார ரீதியாக செட்டில் ஆன பிறகு இவர் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று

from Oneindia - thatsTamil