அயோத்தி: ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்படும் நிலையில் அயோத்தி முழுவதும் எங்கெங்கும் பிரதமர் நரேந்திர மோடி நிறைந்து காணப்படுகிறார். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு வழங்கியது. இந்த நிலையில் இன்று சர்ச்சைக்குரிய இடமாக கருதப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இதனால் அயோத்தி
from Oneindia - thatsTamil

0 Comments