அயோத்தி: பல காலமாக எதிர்பார்த்த நிகழ்வு இன்று நிறைவேறியுள்ளது, இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்வுப் பூர்வமானது என்று, அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதும், அருகே அமைக்கப்பட்ட மேடையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐபிகள் அமர வைக்கப்பட்டனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ்

from Oneindia - thatsTamil