பெய்ரூட்: லெபனானில் பெய்ரூட்டில் ஏற்பட்ட கிடங்கு விபத்துக்கு காரணமான அம்மோனியம் நைட்ரேட்டின் வேதியியல் பண்புகள், ஆபத்துகள் என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது. லெபனானில் பெய்ரூட்டில் கிடங்கு ஒன்றில் நேற்று இரவு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 100 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த வெடிப்பிற்கு காரணமாக அங்கு இருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் சொல்லப்படுகிறது.

from Oneindia - thatsTamil