ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்திலேயே முதன் முறையாக 10, 12ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த மாநில அரசு ஆல்டோ கார் பரிசாக வழங்கியுள்ளது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹோதா தெரிவித்துள்ளார்.

from Oneindia - thatsTamil