ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் கைப்பற்றிய முக்கிய மலைகளை காலி செய்யுமாறு சீனா இந்தியாவை கேட்கிறது. அதற்கு இந்தியா சீனாவிடம் முதலில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஆக்கிரமிக்கும் முன்பு இருந்த சாலை வரைபடத்தை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கையகப்படுத்திய இந்தியாவின் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் இருந்து
from Oneindia - thatsTamil

0 Comments