செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோய் கொண்ட மூதாட்டிக்கு எக்ஸ்ரே எடுக்க 108 ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மூதாட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில் ஓட்டுநர் செல்வகுமார் மற்றும் உதவியாளர்
from Oneindia - thatsTamil

0 Comments