லடாக்: லடாக்கில் நடந்து வரும் எல்லை பிரச்சனையை இந்தியா ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் எதிர்கொண்டு வருகிறது. இந்தியா சீனாவிற்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது. லடாக்கில் மீண்டும் சீனா தனது அத்துமீறலை தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரமாக மீண்டும் லடாக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. லடாக்கில் பாங்காங் திசோ அருகே

from Oneindia - thatsTamil