ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு அதாவது 1200 கி.மீ. தூரத்திற்கு நிறை மாத கர்ப்பிணியை இரு சக்கர வாகனத்திலேயே அழைத்து சென்று தேர்வு எழுத வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தனஞ்செய் குமார் (27). இவரது மனைவி ஹெம்ப்ராம் (22). பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாவர். ஹெம்ப்ராம் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்

from Oneindia - thatsTamil