மாஸ்கோ: எல்லையில் அத்துமீறுவது சீனாதான் என்றும் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்கக் கூடாது என்றும் சீன பாதுகாப்பு துறை அமைச்சர் வீ ஃபெங்குடனான பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டமாக தெரிவித்தார். மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியா- சீனா எல்லை பிரச்சினை குறித்து நடந்த பேச்சுவார்த்தையின் போது ராஜ்நாத் சிங் இவ்வாறு

from Oneindia - thatsTamil