பெய்ஜிங்: சீனாவின் 18 போர் விமானங்கள் இன்று அதிகாலை தைவான் நாட்டின் எல்லைக்குள் புகுந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவிற்கு அருகே தென் சீன கடல் பகுதியில் இருக்கும் தைவான் நாட்டை சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் தனி நாடு கிடையாது. தைவான் எங்களுக்கு

from Oneindia - thatsTamil