ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூடு ஒன்றில் இந்திய ராணுவ வீரர்கள் விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் ஷோபியான் பகுதியில் அடிக்கடி இந்திய ராணுவம் என்கவுண்டர் நிகழ்த்துவது வழக்கம். உளவு தகவல்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் இங்கே துப்பாக்கி

from Oneindia - thatsTamil