லடாக்: லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் 50 வீரர்களை குவிக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இங்கிருந்து சீனா மொத்தமாக படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று இந்திய தரப்பு கூறியுள்ளது. லடாக் மோதல் தற்போது நெருப்பு இல்லாத பூகையாக மாறியுள்ளது. எல்லையில் வெளிப்படையாக மோதல் இல்லை என்றாலும், இந்தியா - சீனா
from Oneindia - thatsTamil

0 Comments