புவனேஸ்வர்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு ஊசியான கோவாக்சின் முதல் கட்ட மனித பரிசோதனையில் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் புவனேஸ்வர் எஸ்யுவி மருத்துவமனை மருத்துவர் வெங்கட ராவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு ஊசியான கோவாக்சின் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

from Oneindia - thatsTamil