பீஜிங்: சீனாவின் வர்த்தகத்தை நொறுக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் அந்த நாட்டின் பொருட்கள் மீது கடுமையான வரிகளை விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால், இதனால் எல்லாம் சீனாவின் பொருளாதாரத்தை அசைத்து பார்க்க முடியவில்லை. அதன் வளர்ச்சியை கொரோனா கால கட்டத்திலும் யாராலும் தடுக்க முடியாமல் அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அமெரிக்கா மட்டும் இல்லை. கொரோனா

from Oneindia - thatsTamil