வியன்னா: ஆஸ்திரியாவில் இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக சுமார் 200 கிலோ ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட தொட்டியில் அமர்ந்து தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துள்ளார் ஜோசப் கோபெர். பிரிட்ஜில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து சும்மா ஒரு நிமிடம் கையில் வைத்திருந்தாலே நமது கை மரத்துப் போய்விடும். ஆனால் ஆஸ்திரியாவை சேர்ந்த ஒருவர் ஐஸ் கட்டிகளை
from Oneindia - thatsTamil

0 Comments