இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தனிமையில் வாழ்ந்து வந்த காவன் எனும் யானை கம்போடியா நாட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அதன் தனிமை வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளது. யானைகளே இல்லாத பாகிஸ்தானுக்கு கடந்த 1985ம் ஆண்டு காவன் எனும் ஆண் யானையை இலங்கை பரிசாக வழங்கியது. இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையில் வைத்து இந்த யானை பராமரிக்கப்பட்டு

from Oneindia - thatsTamil