போபால்: சேற்றிலும், பசு மாட்டின் சாணத்திலும் பிறந்ததால் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று வராது என்று மத்தியப்பிரதேச பெண் அமைச்சர் இமர்தி தேவி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் இமர்தி தேவி. இவர் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இவருக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தி குறித்து
from Oneindia - thatsTamil

0 Comments