பெய்ஜிங்: அருணாசலப்பிரதேசம் சீனாவின் கீழ் வரும் தெற்கு திபெத்தில் இருக்கும் ஒரு பகுதி என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா சீனா இடையே லடாக்கில் மோதல் நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் தற்போது அருணாசலப்பிரதேசத்திலும் சீனாவின் ராணுவம் அத்துமீற தொடங்கி உள்ளது. அதன்படி அருணாசலப்பிரதேசத்தை சேர்ந்த 5 இந்தியர்கள் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கடந்த இரண்டு

from Oneindia - thatsTamil