இஸ்லாமாபாத்: 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக இந்தியாவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டிய ஜமாத் உத் தாவா எனும் தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் 3 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனையானது மும்பை தாக்குதலுக்கு மட்டும் அளிக்கப்படவில்லை. உலக நிதி கண்காணிப்பு பணிக்குழுவின் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்த தவறியதற்காக பாகிஸ்தானை
from Oneindia - thatsTamil

0 Comments