பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த இளம் வயது ராணுவ வீரரின் கல்லறைப் புகைப்படம் அந்நாட்டில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜூன் 14 இரவு மற்றும் 15 தேதி அதிகாலையில் இந்தியாவுடன் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சீன வீரர்களில் இவரும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது,. 19 வயதாகும் சீன ராணுவ வீரரின் கல்லறையின்

from Oneindia - thatsTamil