ஜெனீவா: கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து 2021ஆம் ஆண்டின் மத்தியில் வரை பெரிய அளவில் விநியோகம் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் அறிஞர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''2021ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு, அல்லது மூன்றாவது காலாண்டில்தான் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கிடைக்க

from Oneindia - thatsTamil