
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை கூறும்போது, “ பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குப் பிறகு பிரான்ஸில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {

0 Comments