லடாக்: லடாக் எல்லையில் நிலைமை பதற்றமாக உள்ளது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படைகளை குவித்து உள்ளோம் என்று இந்திய ராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார். லடாக்கில் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எல்லையில் கடந்த சனிக்கிழமை இரவில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 5 நாட்களில் மூன்று முறை அமைதி பேச்சுவார்த்தை நடந்தும்
from Oneindia - thatsTamil

0 Comments