தைபே: தைவான் நாட்டில் காற்றாடி பறக்கவிட்ட சிறுமி காற்றில் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டின் நன்லியோ கடற்பகுதியில் காற்றாடி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டு விதவிதமான காற்றாடிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். குறிப்பாக ஏராளமான சிறுவர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டனர். தனது குடும்பத்துடன் திருவிழாவில் பங்கேற்ற

from Oneindia - thatsTamil