ஸ்ரீநகர்: கிழக்கு லடாக் பகுதியில் மீண்டும் சீனா ஊடுருவ முயற்சித்து இந்திய ராணுவப் படையினரால் விரட்டப்பட்டு இருக்கும் நிலையில், ஸ்ரீநகர் லே பகுதியில் பொது வாகனங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ராணுவத்தினர் மற்றும் அவர்களது வாகனங்களுக்கு மட்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய, சீன எல்லையில் எப்போதும் சீனாவின் கண்களை உறுத்திக் கொண்டு இருக்கும் பகுதி

from Oneindia - thatsTamil