சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலை அருகே உள்ள கோமதி சங்கர் திரையரங்க வளாகத்தில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் பாதி எரிந்த நிலையில் ஆண் குழந்தை ஒன்று சடலமாக

from Oneindia - thatsTamil