சென்னை: அரசுப் பணியாளர்கள் தனிநபர் கடன்களை சில நிமிடங்களில் பெறுவதற்கு பஜாஜ் பின்சர்வ் வழிகாட்டுகிறது. குழந்தைகளின் கல்வி, மருத்துவம் சார்ந்த அவசரநிலை, இல்லத்தைப் புதுப்பித்தல் எனப் பல வகையான செலவுகளுக்கும், உடனடி தனிநபர் கடன் நிதி பெறுவது இப்போது மிகவும் எளிது. ஒப்புதலுக்காக 2 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியதின்றி தற்போது சில நிமிடங்களில் தனிப்பட்ட கடன்
from Oneindia - thatsTamil

0 Comments