லடாக்: சீனாவிற்கு எதிராக லடாக்கில் மட்டுமல்ல உத்தரகாண்டிலும் இந்தியா தீவிரமான ராணுவ பணிகளை செய்து வருகிறது. அங்கு விமானங்கள் ஏற்கனவே நிலம் வாங்க போவதாக செய்திகள் வந்த நிலையில், இந்திய ராணுவம் உத்தரகாண்டில் வகுத்து இருக்கும் திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்குறியே சிவாஜி.. என்று சிவாஜி படத்தில் ஒரு

from Oneindia - thatsTamil